முன்பு ஆட்சி செய்தவர்களுக்கு தங்கள் கஜானாவை நிரப்புவதே நோக்கம்: பிரதமர் மோடி சாடல்
உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டேராடூனில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள், தங்களின் கஜானாவை நிரப்புவதையே நோக்கமாக கொண்டிருந்தனர். மக்களை பற்றி கவலைப்படவில்லை என்று சாடியவர் தொடர்ந்து.,உத்தராகண்ட் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு தனது அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாகக் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/31B13A8
via IFTTT
एक टिप्पणी भेजें for "முன்பு ஆட்சி செய்தவர்களுக்கு தங்கள் கஜானாவை நிரப்புவதே நோக்கம்: பிரதமர் மோடி சாடல்"